எலிமினேஷன்னா என்னா? ஜி.பி முத்து

இதனால் அவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் ஜிபி முத்து. பின்னர் ஜி பி முத்துவுக்கும் தனலட்சுமிக்கும் வாக்குவாதம் ஏற்பட அவர் குறித்த விமர்சனங்களை அள்ளி விடுகிறார் தனலட்சுமி. இதனால் உடைந்து அழுகிறார் ஜிபி முத்து.

தொடர்ந்து படியுங்கள்

பிக்பாஸ் 6 : ஆரம்பிக்கும் போதே ஆர்மியா?

ஜனனி என்கிற பெண் போட்டியாளருக்கு தான். இலங்கையை சேர்ந்த இவர், தொகுப்பாளினியாக பணியாற்றி வந்துள்ளார். முன்னதாக இலங்கையை சேர்ந்த பெண் போட்டியாளரான லாஸ்லியா கடந்த 3-வது சீசனில் பங்கேற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். தற்போது அவரைப் போலவே ஜனனியையும் தற்போதே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். அவரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது?: போட்டியாளர்களின் உத்தேச பட்டியல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஆரம்பம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்