பிக் பாஸ்: யார் இந்த அசீம்?
கடந்த ஒரு வாரமாகவே பிக் பாஸ் தான் சமூக வலைதளங்களில் மிக முக்கியமான பேசு பொருளாக மாறியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த ஒரு வாரமாகவே பிக் பாஸ் தான் சமூக வலைதளங்களில் மிக முக்கியமான பேசு பொருளாக மாறியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்முயற்சிக்கு முன்னால் வருகிற தயக்கமும் வெற்றிக்கு பின்னால் வருகிற மயக்கமும் ஒரு மனிதனின் முன்னேற்றத்தை தடுத்து விடும் என்று பிக் பாஸ் சீசன் 6-இல் வெற்றி பெற்ற அசீம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்“இதுவரை தான் யாருடனும் அதுபோன்ற வேகத்தில் சென்றதில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு இனிமேல் யாருடனும் செல்ல மாட்டேன்” எனவும் கூறினார். மேலும், கருப்பட்டிக்கு எனது ஊர் பிரபலமானது என்றும், தற்போது ஜி.பி. முத்து என்ற தன் பெயரால் தனது ஊர் பிரபலமாகியுள்ளது என்றும் கூறினார். ‘ஓ மை கோஸ்ட்’ என்ற பெயரில் தமிழில் தயாராகும் திரைப்படத்தில் நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, சதீஷ், நடிகை தர்ஷா குப்தா, சஞ்சனா, தங்கதுரை, திலக் ரமேஷ் ஆகியோருடன் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ள கமல், கோபத்துடனும், ஆதங்கத்துடனும் ஒரு திருநங்கைக்கு ஆதரவாக பேசியது சமூகவலைதளங்களில் வைரலானது.
தொடர்ந்து படியுங்கள்இதனால் இரண்டாவது வாரத்தில் இருந்து பல்வேறு சண்டைகள் மற்றும் சர்ச்சைகள் என விறுவிறுப்பாக சென்றது பிக்பாஸ் நிகழ்ச்சி. மக்கள் மத்தியில் முதல் வாரத்திலேயே பிக்பாஸ் பேமஸ் ஆனது. இதற்கு முக்கிய காரணம் ஜிபி முத்து தான். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. சமூக வலைதளங்களில் ஜி.பி முத்து என்ற பெயரில் ஆர்மியும் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்அசீம் செய்தது தவறு என்பதை உணர்த்தும் வகையில் ஸ்டோர் ரூமில் இருந்த ரெட் கார்டுகளை கொண்டு வந்து அசீமுக்கு இதை யாரெல்லாம் கொடுக்க விருப்பப்படுறீங்க என கமல் கேட்டதுமே, ஒவ்வொரு போட்டியாளரும் எழுந்து வந்து அசீமுக்கு ரெட் கார்டு கொடுத்துள்ளனர். இதன் படி அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார இல்லை அவரை கமல் மன்னித்து விடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பிரச்சனைகளுடன் நடைபெற்று வருகிறது. குறிப்பாக , விக்ரமனை பார்த்து அசீம் போடா , வாடா என்று அநாகரிகமாக பேசியது மற்றும் ஆயிஷாவை போடி என்று சொன்னது போன்ற செயல்கள் நடந்தது.
தொடர்ந்து படியுங்கள்பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களும் அடிக்கடி டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ரேங்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் கதை சொல்லும் நேரம் டாஸ்கில் வென்றவர்களை தவிர எஞ்சியுள்ள 13 பேரும் பங்கேற்றுள்ளனர். அதில் ஒவ்வொருவரும் தான் இந்த ரேங்கிற்கு தகுதியானவர் எனக் கூறி ஒவ்வொரு இடத்தில் நிற்க வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்மனைவி, குழந்தைகள் நியாபகம் வருவதால், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று டிக் டாக் புகழ் ஜி.பி.முத்து சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதன்படி தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஜிபி முத்துவை தலைவரே…. தலைவரே என அழைத்து வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இதன்மூலம் அவர் கேப்டன்சி டாஸ்கில் வெற்றிபெற்றுவிட்டார் போல தெரிகிறது. அதனால் அவரை கேப்டன் என்று அழைப்பதற்கு பதிலாக தலைவரே என அழைத்து வருகிறார்கள் என்பதை போல் இருக்கிறது புரோமோ வீடியோ.
தொடர்ந்து படியுங்கள்