பிக் பாஸ் சீசன் 8 : வீட்டை விட்டு வெளியேறும் அர்ணவ்!
இந்தத் தலைப்பைப் படித்தவுடன் யாராவது ஷாக் ஆனீர்களா…? இல்லை தானே? இந்தத் தகவலைக் கேட்டபோது எனக்கும் எந்த வித ஷாக்கும் வரவில்லை. ஆம், நமக்கு கிடைத்த தகவல் படி, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் அர்ணவ் தான்.
தொடர்ந்து படியுங்கள்