சத்தம் கேட்குதா? : ஆஸ்திரேலியாவை மிரட்டும் ஷமி, பும்ரா… அலறவிடும் ரசிகர்கள்!

ஆஸ்திரேலிய பந்துவீச்சில் இந்திய அணி ஆல் அவுட் ஆனதால் சைலன்ட் மோடுக்கு சென்ற ரசிகர்கள், இந்திய அணி வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் நரேந்திர மோடி மைதானத்தை அலறவிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

20 வருஷ பகை வஞ்சம் தீர்க்குமா இந்தியா?…மைதானம் யாருக்கு சாதகம்?

நாளை மறுநாள் நவம்பர் 19-ம் தேதி மதியம் 2 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. கடைசியாக கடந்த 2003-ம் ஆண்டு சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை உலகக்கோப்பை இறுதி போட்டியில் எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை தழுவியது. 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான […]

தொடர்ந்து படியுங்கள்
viratkohli become the player of most catches

INDvsAUS: டக் அவுட் ஆன மார்ஷ்… சாதனை படைத்த விராட் கோலி

பிளேயிங் லெவனின் தமிழக வீரர் அஷ்வின் இடம்பிடித்துள்ள நிலையில் இந்திய அணி மூன்று ஸ்பின்னர்களுடன் இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
inda beat ireland by 2 runs in 1st t20

INDvsIRE: அயர்லாந்துக்கு பும்ரா கொடுத்த அதிர்ச்சி!

அதன்படி களமிறங்கிய அயர்லாந்தின் தொடக்க வீரர்களை 11 மாதங்கள் கழித்து அணிக்கு திரும்பிய பும்ரா தனது டிரேட் மார்க் பந்துவீச்சால் சாய்த்தார்.

தொடர்ந்து படியுங்கள்