Americas Suez moment

ஈரானின் இஸ்ரேலியத் தாக்குதல் அமெரிக்காவின் சூயஸ் தருணமா?

மத்தியத் தரைக்கடல் வணிகத்தைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது இஸ்ரேல். எரிவாயு எண்ணெய் வளங்களைக் கொண்டிருப்பதோடு வணிகப் பாதைகளைக் கட்டுப்படுத்தும் முக்கிய இடத்திலும் இருக்கிறது ஈரான். இவ்விரு நாடுகளுக்கு இடையிலான மோதல் அடிப்படையில் யூரேசிய வணிகப்பாதைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பானது.

தொடர்ந்து படியுங்கள்
Iran-Israel conflict

ஈரான்-இஸ்ரேலிய மோதல் மற்றுமொரு சூயஸ் கால்வாய் நெருக்கடியா?

ஈரானின் சிரிய தூதரகத்தை இஸ்ரேல் தாக்கி தரைமட்டமாக்கி அந்நாட்டின் முக்கிய படைத்தலைவரைக் கொன்றதை அடுத்து வரலாற்றில் முதல்முறையாக ஈரான், இஸ்ரேலின் மீது நேரடி தாக்குதல் தொடுத்தது.

தொடர்ந்து படியுங்கள்
Impact of Ukrainian-Palestine Wars on India

இந்தியாவின் மீதான உக்ரைனிய – பாலஸ்தீனப் போர்களின் தாக்கம்! – பகுதி 3

இந்தப் போர்களில் அமெரிக்க நாடுகள் ஓர் அணியாகவும் மற்றவர்கள் ஓர் அணியாகவும் நின்றார்கள். உக்ரைன் போரில் ரஷ்ய சார்பெடுத்த இந்தியாவோ, பாலஸ்தீனப் போரில் முதலில் இஸ்ரேலிய சார்பெடுத்து இந்திய ஊடகங்களை இறக்கி சமூக ஊடகங்களில் ஆதரவு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு பின்பு சத்தத்தைக் குறைத்துக்கொண்டு பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டுக்குத் திரும்பி இருக்கிறது. ஏன் இந்தக் குழப்பமான முரணான நிலைப்பாடு? என்ற கேள்விக்கான விடையை இந்திய அரசியல் பொருளாதார மாற்றத்தின் ஊடாகவே காண முடியும்.

தொடர்ந்து படியுங்கள்
The Geopolitical Economy of the Israel-Palestine War

இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரின் பூகோள அரசியல் பொருளாதாரம்! – பகுதி 2

உக்ரைன் போரை மத்திய, மேற்காசிய நாடுகள் சீன – ரஷ்ய – ஈரானிய நாடுகளுடன் இணக்கமாகின. இதற்கு எதிராக இஸ்ரேலை ஏற்றுமதி மையமாகக் கொண்ட இந்திய – மேற்காசிய – ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பொருளாதார இணைப்பை (IMEC) ஏற்படுத்தி அதை உடைக்கும் பூகோள அரசியலைச் செய்தது அமெரிக்கா. அந்தச் சூழலில் நடந்த இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல் இதைத் தடுத்து பாலஸ்தீன நாட்டை உருவாக்கும் அரசியல் நோக்கம் கொண்டது.

தொடர்ந்து படியுங்கள்

உக்ரைன் போரின் முடிவு, இந்தியாவின் நிலைப்பாடு – பகுதி 1

உக்ரைன் போர், பாலஸ்தீனப் போர் ஆகிய இரண்டிலும் ஒரு பொதுவான போக்கைக் காண முடிந்தது. இரண்டிலும் அமெரிக்க அணி நாடுகள் ஒருபுறமாகவும் மற்ற உலக நாடுகள் மறுபுறமாகவும் பிரிந்து நின்றார்கள். இதில் விதிவிலக்காக இந்தியா முதல் போரில் அமெரிக்க அணிக்கு எதிராகவும் அடுத்த போரில் ஆதரவாகவும் நின்றது.

தொடர்ந்து படியுங்கள்
What is the purpose of the Hamas attack? 2

ஹமாஸ் தாக்குதல் – அதிர்ச்சி ஓலத்தில் குமைந்த ஆதிக்கவாதிகள்

இஸ்ரேல் இந்தத் தாக்குதலை அறிந்து வினையாற்றுவதற்கு சில மணி நேரத்துக்கு உள்ளாக சண்டையிட்டு ஹமாஸ் போராளிகள் அப்பகுதிகளைக் கைப்பற்றியதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய ராணுவத்தினரும் பொது மக்களும் கொல்லப்பட்டனர். அங்கிருந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய ராணுவ வீரர்களையும் குடிமக்களையும் பிணை கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இதுவரையிலும் கேட்கக் கேள்வியின்றி பாலஸ்தீன மக்களின்மீது மட்டுமல்லாது இந்தப் பகுதியில் உள்ள மற்ற இஸ்லாமிய நாடுகளின் இறையாண்மையை மதிக்காமல் தன் விருப்பம்போல் நேரடி-மறைமுகத் தாக்குதல் நடத்தி பலரையும் கொன்று அதைத் தங்களின் வலிமையின் அடையாளமாக மார்தட்டிய இஸ்ரேலின் மீதான இந்த வெற்றிகரமான தாக்குதலை மேற்கு ஆசிய இஸ்லாமிய மக்கள் தெருக்களில் கூடிக் கொண்டாடினார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

அமெரிக்க – பார்ப்பனிய ஏகாதிபத்திய முரணும் சுயாட்சிக்கான வாய்ப்பும் – பகுதி 2

அமெரிக்கா-பார்ப்பனியம் ஆகிய இரு ஏகாதிபத்தியங்களும் மோதிக்கொண்டு பலகீனப்படும் இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பிராந்திய கட்சிகள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் எரிபொருள், வங்கி, காப்பீடு, தொலைத்தொடர்பு, தரவுகள், வரிவிதிப்பு ஆகியவற்றை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து மாநில சுயாட்சியையும் சுயசார்பையும் ஏற்படுத்துவார்களா?

தொடர்ந்து படியுங்கள்

அமெரிக்க – பார்ப்பனிய ஏகாதிபத்திய முரணும் சுயாட்சிக்கான வாய்ப்பும் – பகுதி 1

இவை இந்துத்துவர்களின் பொருளாதாரம், அரசியல், சமூக அடித்தளங்களின் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன

தொடர்ந்து படியுங்கள்

கொரோனாவைத் தீயாய் பரவவிடும் சீனா… காரணமென்ன? – பகுதி 3

எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் வட்டி விகிதத்தைக் கூட்டி உலகம் முழுவதும் சுற்றும் டாலரை மீண்டும் உள்ளிழுப்பதைத் தவிர அமெரிக்காவுக்கு வேறுவழியில்லை என்றானது. அதனால் ….

தொடர்ந்து படியுங்கள்

கொரோனாவைத் தீயாய் பரவவிடும் சீனா… காரணமென்ன? – பகுதி 2

கொரோனாவுடனான போரில் வென்ற சீனா வேகமாக இயல்புநிலைக்குத் திரும்பி உற்பத்தி நடவடிக்கைகளில் இறங்கியது. பொருளாதாரச் சீர்குலைவு, வர்த்தகப்போர், தனிமைப்படுத்தும் திரிபுத்தகவல் போர் ஆகிய அனைத்திலும் சீனா அமெரிக்காவை வென்றது.

தொடர்ந்து படியுங்கள்