80 வயதிலும் காதல்… மேடையில் போட்டுடைத்த பாரதிராஜா

வாத்தி திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை சம்யுக்தாவை காதலிக்கிறேன் என்று மேடையிலேயே இயக்குநர் பாரதிராஜா பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் படப்பிடிப்பில் பாரதிராஜா

பாதிக்கு மேல் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் பாரதிராஜாவின் உடல் நலம் குன்றியதால் அனைத்து பணிகளும் கடந்த 130 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இப்பொழுது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

பாரதிராஜாவை சந்தித்து நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இயக்குநர் பாரதிராஜாவை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தொடர்ந்து படியுங்கள்

பாரதிராஜா டிஸ்சார்ஜ்: மனோஜ் உருக்கமான பேட்டி!

இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த இயக்குநர் பாரதிராஜா, இன்று (செப்டம்பர் 9) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

பாரதிராஜா எப்போது வீடு திரும்புகிறார்?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜா ஓரிரு நாட்களில் வீடு திரும்ப உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பாரதிராஜா உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை!

இயக்குநர் பாரதிராஜவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.தற்போது நலமாக உள்ளார் என்று மருத்துவமனை அறிக்கை.

தொடர்ந்து படியுங்கள்

ஐசியுவில் பாரதிராஜா: முதல்வர் நலம் விசாரிப்பு!

இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

என் இனிய தமிழ்மக்களே… நான் நலமாக உள்ளேன்: பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தற்போது நலமாக உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாரதிராஜா எப்படி இருக்கிறார்?

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜாவை, கவிஞர் வைரமுத்து சந்தித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!

பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்