மலையாள படத்தில் பாரதிராஜா… ரசிகர்களுக்கு காத்திருக்கும் சஸ்பென்ஸ்!
இயக்குனர் இமயம் என தமிழ்சினிமாவினால் கொண்டாடப்படும் பாரதிராஜா தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த படங்களை இயக்கியவர்.
தொடர்ந்து படியுங்கள்இயக்குனர் இமயம் என தமிழ்சினிமாவினால் கொண்டாடப்படும் பாரதிராஜா தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த படங்களை இயக்கியவர்.
தொடர்ந்து படியுங்கள்பருத்திவீரன் பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்த்து கொள்ளுங்கள் என, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா அறிவுரை கூறியிருக்கிறார். கார்த்தியை வைத்து அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் வெளியாகி 16 ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட, அந்த படம் படப்பிடிப்பின்போது நடந்த பிரச்சினைகள் இன்னும் தீராமல் கன்னித்தீவு போல நீண்டு கொண்டே செல்கின்றன. குறிப்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா-இயக்குநர் அமீர் இடையிலான பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. pic.twitter.com/LneWqhAMyq — Bharathiraja (@offBharathiraja) November 28, 2023 இந்த […]
தொடர்ந்து படியுங்கள்இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வந்த எஸ்.ஏ.ராஜ்கண்ணு(வயது 77) உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 11) காலமானார். தமிழ் திரையுலகில் காலத்தால் அழியாத பொக்கிஷமாக பார்க்கப்படும் திரைப்படம் 1977ஆம் ஆண்டு வெளிவந்த ’16 வயதினிலே’ இந்த படத்தின் மூலம் இயக்குநர் இமயம் என்று கொண்டாடப்படும் பாரதிராஜாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. பாரதிராஜாவுக்கு மட்டுமின்றி அதில் நடித்த கமல், ஸ்ரீதேவி, ரஜினி ஆகியோருக்கும் அவர்களது வாழ்வில் மறக்கமுடியாத படமாக அது அமைந்தது. 16 வயதினிலே மட்டுமின்றி கிழக்கே […]
தொடர்ந்து படியுங்கள்இலங்கை கிரிக்கெட் வீரரும் தமிழருமான முத்தையா முரளிதரன் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்யப்பட்டு 2020ஆம் ஆண்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்இதை தமிழக அரசு – தனியார் கூட்டு முயற்சியில் எளிதாக நிறுவ முடியும் என்று தமிழக அரசிடம் வைத்த கோரிக்கையை ஏற்று, உடனே அதை நிறைவேற்ற இந்த புதிய நவீன திரைப்பட நகரம் உருவாக்கும் திட்டம் பற்றி அறிவித்துள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருக்கும் எங்கள் நன்றிகள்.
தொடர்ந்து படியுங்கள்லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்தது.
தொடர்ந்து படியுங்கள்இயக்குநர் பாரதிராஜா இயக்கி சிவாஜி கணேசன், நடிகை ராதா, வடிவுக்கரசி நடிப்பில் இளையராஜா இசையில் 1985ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று வெளியான படம் ‘முதல் மரியாதை’ இப்படம் தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு தமிழ்நாடு முழுவதும் 67 திரையரங்குகளில் நேற்று வெளியிடப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்இயக்குநர் மணிரத்னத்திடம் பம்பாய் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த மனோஜ் பாரதிராஜா, அவரை சந்தித்து ஆசி பெற்றார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ் திரையுலகில் மாறுபட்ட வாழ்வியல் படைப்புகளை திரைப்படமாக்கும் இயக்குநர்களில் தங்கர்பச்சனும் ஒருவர். அவரது இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மனித வாழ்வியலை சொல்லும் அழுத்தமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள திரைப்படம் “கருமேகங்கள் கலைகின்றன”.
தொடர்ந்து படியுங்கள்