பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அலட்சியம்: ராமதாஸ் கண்டனம்!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அலட்சியத்தால் வேலை, உயர்கல்வியில் சேர முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு உடனடியாக தற்காலிக பட்டச் சான்று வழங்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.