பாடப்புத்தகங்களில் இந்தியாவிற்கு பதில் பாரத்: என்சிஇஆர்டி பரிந்துரை!
சிபிஎஸ்இ பாடபுத்தகங்களில் இந்தியா என்ற வார்த்தைக்கு பதிலாக பாரத் என மாற்ற என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சிபிஎஸ்இ பாடபுத்தகங்களில் இந்தியா என்ற வார்த்தைக்கு பதிலாக பாரத் என மாற்ற என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா முழுவதும் பாரத் என்கிற பெயர் பற்றிய விவாதம் தீவிரமடைந்து வருகிறது. திரைப் பிரபலங்கள் இது சம்பந்தமாக என்ன கருத்து சொல்லப்போகிறார்கள் என்பதை அரசியல்வாதிகளும், பொது சமூகமும் உற்று நோக்கி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்அது ஆங்கிலேயர்களால் நமக்கு கொடுக்கப்பட்ட அடையாளம். பழைய அகராதிகளில் கூட இந்தியன் என்றால் அடிமை என்று இருந்தது. தற்போதுதான் அதனை அவர்கள் மாற்றினர். மேலும் இது நமது பெயரல்ல. நாம் ‘பாரதீயர்கள், இந்தியர்கள் அல்ல’என்று கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆர். எஸ். எஸ், இந்துத்துவா செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே மோடி அரசு இந்தியாவின் பெயரை ‘பாரதம்’ என்று மாற்றுவதற்கு முனைந்திருக்கிறது.பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவது ஒன்றுதான் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே வழி ஆகும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து அனுப்பப்படும் அழைப்பிதல் இந்தியாவிற்கு பதிலாக பாரத் என்ற பெயர் இடம்பெற்றிருந்த நிலையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிகழ்ச்சி நிரலிலும் பாரத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாரத் என்ற பெயருக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ஆதரவளித்துள்ள நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவை பாரதம் என்று அழைத்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் என்று தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா போன்ற 20 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஜி20 கூட்டமைப்பானது இந்த வருடம் இந்தியா தலைமையின் கீழ் ஆலோசனை கூட்டங்களை மேற்கொள்கிறது.
தொடர்ந்து படியுங்கள்பாரத் என்று சொல்வது தவறில்லை என்றும் அது அரசியல் சாசனத்தில் உள்ளது என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்