’யாரு சாமி நீ’: தேசிய விளையாட்டு தினத்தில் மாஸ் வீடியோ பகிர்ந்த ராகுல் காந்தி
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை சமயத்தில் மேற்கொண்ட தற்காப்புக் கலை பயிற்சி வீடியோ இன்று (ஆகஸ்ட் 29) வெளியாகியுள்ளது. ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவான் மறைந்த மேஜர் தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் (டிவிட்டர்) சமூக வலைதள பக்கத்தில் எம்.பி ராகுல்காந்தியின் இன்னொரு முகத்தை அறியும் வகையில் ஒரு வீடீயோவை பதிவிட்டுள்ளது. அதில் […]
தொடர்ந்து படியுங்கள்