Bhagyaraj's explanation to the police

வதந்தியா? : போலீசாருக்கு பாக்யராஜ் கொடுத்த விளக்கம்!

பவானி ஆற்றில் மூழ்கி இறப்பது தொடர்பாக பாக்யராஜ் வீடியோவில் கூறியது வதந்தி என்று போலீசார் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
11 Tamil movies releasing in last week

மொத்தமாக களமிறங்கும் கோலிவுட்… ஒரே நாளில் வெளியாகும் 11 திரைப்படங்கள்!

தற்போது கிறிஸ்துமஸ் தொடங்கி புத்தாண்டு வரை தொடர் விடுமுறை என்பதால் இத்தனை படங்களும் மொத்தமாக களமிறங்க உள்ளதாக தெரிகிறது.

தொடர்ந்து படியுங்கள்

திடீரென ரெட் ஜெயண்ட் மூவீஸ் பக்கம் திரும்பிய பாக்யராஜ்

அதில் அவர்கள் வெற்றியும் அடைந்துள்ளனர். அதன்மூலம் பல படங்கள் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. பெரிய நிறுவனங்கள்கூட தங்களுடைய படங்களை ரெட் ஜெயண்ட்டே ரிலீஸ் செய்ய வேண்டும் என விரும்புகின்றனர்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

”எழுதக் கற்றுக் கொடுத்தவரே கலைஞர்தான்” -முதல்வரைச் சந்தித்த கே.பாக்யராஜ்

தமிழ்த் திரை உலகில் எழுத்தாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது உண்மைதான். தமிழ் நடிகர்கள் படங்கள் ஆந்திராவிலும், இந்தியிலும் அதிகம் ஓடும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் : வெற்றி பெற்றவர்கள் யார் யார்?

தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டியிட்டனர். செயலாளர் பதவிக்கு இயக்குநர்கள் லியாகத் அலிகானும், மனோஜ் குமாரும் போட்டியிட்டனர்

தொடர்ந்து படியுங்கள்

பன்னீருக்கு ஆதரவு – எடப்பாடியையும் சந்திப்பேன் : பாக்யராஜ்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓ. பன்னீர் செல்வத்தை நடிகர் பாக்யராஜ் இன்று (ஆகஸ்ட் 26 )சந்தித்து பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்