annamalai condemned mk stalin bel industry procurement

பெல் நிறுவன கொள்முதல் குறைந்ததற்கு யார் காரணம் ? – ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்!

பெல் நிறுவனத்திடமிருந்து சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கேட்பாணை குறைந்து விட்டது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு காரணம் தமிழக அரசு தான் என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்