பயணிகளே உஷார்… பேருந்துகளில் பரவும் கொரோனா : ஆய்வில் அதிர்ச்சி!
தொற்று பாதித்த நபர் ஒருவர் சென்னை மாநகர பேருந்தில் பயணித்தால் அவரிடம் இருந்து 9 பேருக்கு கொரோனா பரவும் என அதிர்ச்சி ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தொற்று பாதித்த நபர் ஒருவர் சென்னை மாநகர பேருந்தில் பயணித்தால் அவரிடம் இருந்து 9 பேருக்கு கொரோனா பரவும் என அதிர்ச்சி ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கொரோனா பரிசோதனையின் போது தங்கள் நாட்டுப் பயணிகளை மட்டும் குறிவைப்பதாகச் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு ரேண்டமாக 2 சதவிகிதம் அளவுக்குப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது
தொடர்ந்து படியுங்கள்இவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பெண்ணின் சகோதரர் சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார் . இதை அறிந்த சுகாதார அதிகாரிகள் திரும்ப வர கூறியுள்ளனர். இதனால் அவர் மீண்டும் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றுவிடுவார். அவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
தொடர்ந்து படியுங்கள்ஒவ்வொரு மூக்குத் துளை வாயிலாகவும் 4 சொட்டுகள் போடப்படும். மொத்தம் 0.5 மி.லி அளவுக்குத்தான் மருந்து செலுத்தப்படும். இது மிகவும் பாதுகாப்பான தடுப்பூசி. மற்ற தடுப்பூசிகள் போட்ட பிறகு 15 முதல் 30 நிமிடங்கள் வரை, வேறேனும் எதிர்வினை ஆற்றுகிறதா என காத்திருக்க வேண்டும். ஆனால் இதற்கு அப்படி காத்திருக்க வேண்டியதில்லை
தொடர்ந்து படியுங்கள்BF.7 உருமாறிய வைரஸ், சீனாவில் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகளை தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்சீனாவில் இருந்து இந்தியா வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் இருப்பு, ஆக்சிஜன் கருவிகளை பராமரித்து தயார் நிலையில் வைத்து கொள்ள மத்திய அரசு அறிவுரை
தொடர்ந்து படியுங்கள்அதுபோன்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் ஆலோசனையில் மூன்றாவது நாளாக ஈடுபட்டுள்ளார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா. இன்றைய ஆலோசனையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தாஜ்மஹாலைப் பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரொனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்