பியூட்டி டிப்ஸ்: எந்த நேரத்தில் வொர்க் அவுட் செய்வது நல்லது?
உடலை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவார்கள். இந்த நிலையில் காலை, மாலை இரண்டு வேளைகளில் எந்த நேர உடற்பயிற்சி இதற்கு உதவி செய்யும் என்பது பற்றி விளக்குகிறார்கள் பிஸியோதெரபிஸ்ட்ஸ்.
தொடர்ந்து படியுங்கள்