திருச்சூரில் இருந்து தேசிய விருது வரை- வாழ்த்து மழையில் அபர்ணா முரளி
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற அபர்ணா பாலமுரளிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
குறிப்பாக பொம்மி பொம்மி என்று அவரை சமூக தளங்களில் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்