”நெடுஞ்சாலையை ஏன் திறந்து வைத்தார்”: பிரதமரை சாடிய காங்கிரஸ்!

மைசூர்-பெங்களூரு விரைவுச்சாலை கட்டமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“ரோஹிணி ஐ.ஏ.எஸ் பற்றி பேசக்கூடாது”: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோஹிணிக்கு எதிராக ரூபா ஐ.பி.எஸ் உட்பட யாரும், எவ்வித கருத்தும் கூறக்கூடாது என்று பெங்களூரு நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 23 ) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மோசமான ஓட்டுநர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இடம்பிடித்த இந்தியா

உலகிலேயே மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பார்டர்-கவாஸ்கர் டிராபி : ‘டூப்ளிகேட்’ அஸ்வினை களமிறக்கிய ஆஸ்திரேலியா

தனது கடைசி ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடிய சில நாட்களுக்குள், அஸ்வினின் டூப்ளிகேட் பித்தியா மகேஷ் பெங்களூருக்கு வந்து ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

விமான கண்காட்சியை முன்னிட்டு 5 நாட்கள் இறைச்சி விற்க தடை!

விமான கண்காட்சி நடைபெற இருப்பதை முன்னிட்டு, எலஹங்கா விமானப்படை தளத்தில் இருந்து 10 கி.மீ., சுற்றளவிற்கு 5 நாட்கள் இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மேம்பாலத்தில் இருந்து கொட்டிய பணமழை : கபடி வீரர் கைது!

பெங்களூருவில் உள்ள ஒரு மேம்பாலத்தில் இருந்து இந்திய ரூபாய் நோட்டுகளை கீழே வீசி சென்ற முன்னாள் கபடி வீரரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
bengaluru car dragged

கார் பேனட் மீது சிக்கிய நபர்: ஒரு கி.மீ. இழுத்துச் சென்ற பெண்!

பெங்களூருவில் பெண் ஒருவர் கார் பேனட் மீது விழுந்த நபரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற காட்சி

தொடர்ந்து படியுங்கள்

மன்னிப்பு வாழ்க்கை: யார் இந்த தேஜஸ்வி சூர்யா?

கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்சிக்கு 6 E 7339 என்ற இண்டிகோ விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்பட்ட விவகாரம் இந்தியா முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
bengaluru biker

முதியவரை பைக்கில் இழுத்துச் சென்ற இளைஞர்: பெங்களூருவில் நிகழ்ந்த கொடுமை!

பெங்களூருவில் நடுரோட்டில் பைக் பின்னால் முதியவரை, இழுத்து சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

மெட்ரோ தூண் இடிந்து விழுந்து தாய், மகன் பரிதாப பலி!

பெங்களூருவில் மெட்ரோ தூண் இடிந்து சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், மகனும் இன்று (ஜனவரி 10) பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்