Israel air attack on Lebanon ... rising death toll!

லெபனான் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்… உயரும் பலி எண்ணிக்கை!

இஸ்ரேல் தாக்குதல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 46 பேர் கொல்லப்பட்டதாகவும், 85 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்