சிறப்பு பார்வை – பிகினிங்!
படத்தின் தலைப்பு திரையில் விரிகிறபோதே கதையும் தொடங்கிவிடுகிறது. வழக்கமான சினிமா மசாலாக்கள், முன்னணி அல்லது அறிமுகமான நடிகர்கள் இல்லாமல் ஆறு கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு இறுதிவரை பார்வையாளர்களை பதட்டத்துடன் இருக்கையில் அமரவைக்கிறார் இயக்குநர் l.
தொடர்ந்து படியுங்கள்