பியூட்டி டிப்ஸ்: உங்கள் முகத்துக்கேற்ற மூக்குத்தி எது?

பெண்களின் முகத்துக்கு எடுப்பான தோற்றத்தை தருவது ‘மூக்குத்தி’. வேறு எந்தவிதமான முக வசீகரமும் இல்லாத பெண்கள், தங்கள் முக அமைப்புக்கேற்ற மூக்குத்தி அணிவதன் மூலம் எழிலான தோற்றத்த்தில் மின்னலாம். அந்த வகையில்  உங்கள் முகத்துக்கேற்ற மூக்குத்தி எது?

தொடர்ந்து படியுங்கள்
Is eating too much papaya healthy?

ஹெல்த் டிப்ஸ்: அதிக அளவு பப்பாளிப்பழம் சாப்பிடுவது: ஆரோக்கியமா? ஆபத்தா?

எளிதாகக் கிடைக்கும் பப்பாளிப்பழம் ஆரோக்கியத்துக்கு நல்லது என்கிறார்கள் பலர். ஒரு சிலர் அதிகம் சாப்பிட்டால் உடல் உஷ்ணம் ஏற்படும் ஆபத்து உண்டு என்கிறார்கள். எது சரி? சித்த மருத்துவர்கள் சொல்லும் விளக்கம் என்ன?

தொடர்ந்து படியுங்கள்

பியூட்டி டிப்ஸ்: மாசுமருவற்ற சருமத்துக்கு உதவும் மரிக்கொழுந்து!

மரிக்கொழுந்தை அதன் வாசனைக்காக மட்டுமே நாம் அறிவோம். ஆனால், அது எண்ணெய் தன்மையையும் தன்னுள் அடக்கிவைத்திருக்கும் ஓர் இயற்கை மூலிகை.

தொடர்ந்து படியுங்கள்
How many times shower a day

சம்மர் ஸ்பெஷல்: தினமும் எத்தனை முறை குளிப்பது நல்லது?

கோடை தொடங்கிவிட்டது.  இந்த நாட்களில் பல மணி நேரம் குளிப்பவர்களும் இருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் குளியலுக்கு விடுமுறை கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு நாளைக்கு எத்தனை முறை குளிக்கலாம்?

தொடர்ந்து படியுங்கள்

பியூட்டி டிப்ஸ் : முடி உதிர்வைத் தடுக்க சில எளிய மருத்துவக் குறிப்புகள்!

முடி உதிர்தலுக்கான சிறந்த வீட்டு வைத்தியங்களின் பட்டியலை தொகுத்துள்ளோம், இதை நீங்கள் வீட்டிலேயே எளிதாக முயற்சி செய்யலாம்.

தொடர்ந்து படியுங்கள்
How to avoid frequent belching

ஹெல்த் டிப்ஸ்: அதிக சத்தத்துடன் அடிக்கடி ஏப்பம்… தவிர்ப்பது எப்படி?

ஏப்பம் என்பது எல்லா வயதினரும் சந்திக்கிற பிரச்சினைதான். சாப்பிடும்போது அதிக அளவிலான காற்றையும் சேர்த்து விழுங்குவதால்தான் இப்படி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பியூட்டி டிப்ஸ்: முகத்தில் உள்ள ரோமங்கள்… வீட்டிலேயே நீக்க எளிய வழிகள்!

பெண்கள் சிலருக்கு முகத்தில் முடி இருக்கும். இவர்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று முடியை நீக்கினால் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். இந்த பிரச்சினைக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தீர்வு காணமுடியும்.

தொடர்ந்து படியுங்கள்
Home Remedies for Flatulence problem

ஹெல்த் டிப்ஸ்: வாய்வு தொல்லையால் அவதிப்படுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான தீர்வு!

இன்று பலரும் ஜங்க் உணவு வகைகளையும், டைனிங் டேபிளில் வேக வேகமாகச் சாப்பிடுகிற பழக்கத்துக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Nail Care Routine 2024

பியூட்டி டிப்ஸ்: இனி நகங்களைப் பராமரிப்பது ஈஸி!

பொதுவாக பெண்கள் மட்டுமே நகங்கள் பராமரிப்பில் அதிக ஈடுபாடு காட்டுவதுண்டு. ஆனால், ஆண்களும் நகங்களை உடைக்காமல் பராமரிக்க வேண்டியது அவசியம்.

தொடர்ந்து படியுங்கள்
Easy Home Remedies for Dandruff

பியூட்டி டிப்ஸ்: விஸ்வரூபம் எடுக்கும் பொடுகுத்தொல்லை.. வீட்டிலேயே இருக்கு சிகிச்சை!

பொடுகில் வெளியே வெள்ளை நிறத்தில் உதிரும் வகை (விசிபிள்) மற்றும் மண்டைப்பகுதியில் மெழுகு மாதிரி படிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியா வகை (இன்விசிபிள்) என இரண்டு வகை உண்டு. இவற்றில் எந்தவிதமான பொடுகு என்றாலும் அதிலிருந்து நிவாரணம் பெற எளிய சிகிச்சை ஒன்று உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்