புதிய சாதனை படைத்த விஜய்யின் அரபிக் குத்து!

கோலிவுட்டில் இதுவரை யூடியுபில் அதிக தடவை 100 மில்லியன் பார்வைகள் பெற்றுள்ளது நடிகர் விஜயின் திரைப்பட பாடல்கள் தான்.

தொடர்ந்து படியுங்கள்

இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வரும் விஜய்

நடிகர் விஜய் விரைவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கான கணக்கு தொடங்க இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. சமூக வலைதள பக்கங்கள் என்பது சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை எளிதாக ஒன்றிணையும் ஒரு தளமாக உள்ளது. அந்த வகையில் திரை பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலம் ரசிகர்களுடன் இணைந்து இருக்கின்றனர். படம் தொடர்பான விஷயங்கள், தங்களுடைய சொந்த விஷயங்கள், விளம்பரங்கள், ரசிகர்களுடன் கலந்துரையாடுவது என ஆக்டிவாக இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் தனது […]

தொடர்ந்து படியுங்கள்