Thailand announces visa-free entry for Indians

இனி தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை!

தாய்லாந்து நாட்டிற்கு சென்று 30 நாட்கள் வரை தங்க இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வேளாங்கண்ணி திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா இன்று (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன்  தொடங்குகிறது.  ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
thiruvanmiyur open air theatre

கடற்கரை மணலில் அமர்ந்து படம் பார்த்த சென்னை மக்கள்!

சென்னை திருவான்மியூர் கடற்கரையில் திறந்தவெளி திரையரங்கில் நேற்று மதராசப்பட்டினம், சென்னை 60028 ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.

தொடர்ந்து படியுங்கள்

கடற்கரையில் வாலிபால் ஆடிய இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள்!

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக கரீபியன் தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் கடற்கரையில் வாலிபால் விளையாடினர்.

தொடர்ந்து படியுங்கள்

காலநிலை அறிவு இயக்கம்: முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

காலநிலை மாற்றம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க காலநிலை அறிவு இயக்கத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

75 நாட்கள்… 75 கடற்கரைகள்… 7500 கிலோ மீட்டர்… விழிப்புணர்வு நிகழ்ச்சி!

இன்று (ஆகஸ்ட் 14) கடற்கரைகளில் சுத்தம் செய்யும் பணிகள் சென்னையில் உள்ள பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் காலை 9.25 மணிக்கு தொடங்கியது.

தொடர்ந்து படியுங்கள்