பீச் வாலிபால் ஆடிய இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் – வீடியோ வைரல்!
இந்திய அணி வீரர்கள் பீச் வாலிபால் விளையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய அணி வீரர்கள் பீச் வாலிபால் விளையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக கரீபியன் தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் கடற்கரையில் வாலிபால் விளையாடினர்.