பிசிசிஐ தலைவராக இருந்த ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி தலைவராகியுள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லே ஐ.சி.சியின் தலைவராக இருந்தார். இவரின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணியில் ஐ.சி.சி இறங்கியது. தலைவரை தேர்ந்தெடுக்க ஐ.சி.சி சில நடைமுறைகள் உள்ளன. 17 பேர் கொண்ட ஐ.சி.சியின் இயக்குனர் குழு உறுப்பினர்கள்தான் அடுத்த தலைவராகத் தகுதியடையவர்களை முன்மொழிய வேண்டும். அப்படி, முன்மொழியும் நபர்களுக்கிடையே நடத்தப்படும் தேர்தலில் 51% வாக்குகளைப் […]
தொடர்ந்து படியுங்கள்