பிபிசி பல்வேறு பிரிவுகளில் வரி செலுத்தவில்லை: வருமான வரித்துறை!

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான ஆவணப்படம் ஒன்றை பிபிசி நிறுவனம் வெளியிட்டது. பிறகு, இந்த ஆவணப்படத்தை மத்திய அரசு தடைசெய்தது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிரிப்பு தெரிவித்து நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்த ஆவணப்படத்தின் இரண்டு பகுதிகளையும் திரையிட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

பிபிசி நிறுவனத்தின் மீதான சோதனை: விளக்கம் தந்த வருமான வரித்துறை!

பிபிசி நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடி குறித்து வெளியிட்ட ஆவணப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய பேசு பொருளாக இருந்து வரும் நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் இயங்கி வரும் பிபிசி செய்தி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 14 ) சோதனையில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்ப்படுத்திய நிலையில் இது குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்