“இந்தியா: மோடி என்ற கேள்விக்குறி” – பிபிசி ஆவணப்படம் கூறுவது என்ன?

ஒரு நாட்டின் அரசு, இன்னொரு நாட்டின் அரசை விமர்சித்தால், இன்னொரு நாட்டின் உள் நாட்டு பிரச்சினையில் தலையிட்டால் அதைக் கண்டிக்கலாம். ஆனால் ஒரு நாட்டின் குடிமைச் சமூகமோ, ஊடகமோ எந்த நாட்டின் பிரச்சினையையும் பேசலாம், எழுதலாம். அதைக் கண்டிக்க முடியாது.

தொடர்ந்து படியுங்கள்

பிபிசி பல்வேறு பிரிவுகளில் வரி செலுத்தவில்லை: வருமான வரித்துறை!

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான ஆவணப்படம் ஒன்றை பிபிசி நிறுவனம் வெளியிட்டது. பிறகு, இந்த ஆவணப்படத்தை மத்திய அரசு தடைசெய்தது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிரிப்பு தெரிவித்து நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்த ஆவணப்படத்தின் இரண்டு பகுதிகளையும் திரையிட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்
bbc delhi and mumbai

பிபிசி அலுவலகங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு!

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் 3 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது.

தொடர்ந்து படியுங்கள்

பிபிசி அலுவலகங்கள்: மூன்றாவது நாளாக சோதனை!

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இன்று மூன்றாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

பிபிசி அலுவலகத்தில் ஐடி அதிகாரிகள்: நடப்பது என்ன?

அரசு நிறுவனம் தனது வேலையை செய்து வருகிறது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தியும் ஒளிபரப்பு நிறுவனத்துக்கு தடை விதித்ததை காங்கிரஸ் நினைவில் கொள்ள வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

பிபிசி ஆவணப்படம் தடை: பிபிசி நிறுவனத்திற்கும் தடையா?

இங்கிலாந்து நாட்டின் செய்தி ஊடகமான பிபிசி கடந்த ஜனவரி 19-ஆம் தேதி “India: The Modi Questions” என்ற ஆவணப்படத்தை வெளியிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

உண்மைகளை  மூடிமறைக்க மோடியும் சங் பரிவாரமும்  செய்யும் சூழ்ச்சிகள்!

பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை, அதைப் பார்க்காமலேயே தடை செய்த ஒன்றிய அரசாங்கத்தால் , அவர் வகித்த பாத்திரம் உலகறியச் செய்யப்பட்டுவிட்டது என்ற ஆத்திரத்தில்,  ‘ பிபிசி காலனிய மனோபாவத்துடன் செயல்படுவதாகக்’ குற்றம் சாட்டுவதைத் தவிர வேறொன்றையும் செய்ய முடியவில்லை

தொடர்ந்து படியுங்கள்

மோடி ஆவணப்பட வழக்கு: தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

மோடி ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி ஊடகத்தை இந்தியாவில் தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிபிசி வெளியிட்ட மோடி ஆவணப்படம் இன்று சென்னை அம்பேத்கர் திடலில் திரையிடப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பிபிசி ஆவணப்படத்திற்கு தடை : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனுக்களுக்கு 3 வார காலத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 3) நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்