சேது சமுத்திர திட்டம் – முதல்வர் தனித்தீர்மானம்

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 12) சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது!

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த ரவுண்டு : உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

இந்நிலையில் இன்று (நவம்பர் 18) வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மக்களே அலெர்ட் – உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வங்கக்கடலில் புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தாழ்வு மண்டலமாக வலுவடைந்த பிறகு அது புயல் சின்னமாக மாறி வங்கக் கடலில் மத்திய – மேற்குப் பகுதியில் நிலைகொள்ளும் என்று அது தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு தாய்லாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட ’சிட்ரங்’ என்ற பெயர் வைக்கப்படும்.

தொடர்ந்து படியுங்கள்