“இந்த பிறந்தநாளை கொண்டாடவில்லை” : இளையராஜா உருக்கம்!
இசைஞானி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இளையராஜா இன்று (ஜூன் 2) தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்இசைஞானி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இளையராஜா இன்று (ஜூன் 2) தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்மறைந்த பின்னணி பாடகி பவதாரிணியின் உடல் இன்று (ஜனவரி 27) நல்லடக்கம் செய்யப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்உடல்நலக்குறைவால் உயிரிழந்த பின்னணி பாடகி பவதாரிணியின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள லோயர் கேம்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தன்னுடைய மகள் குறித்து இசைஞானி இளையராஜா சமூக வலைதளத்தில் உருக்கமாக, ”அன்பு மகளே” என பதிவிட்டு, பவதாரிணியுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்தனது மகள் பவதாரிணியின் மறைவால் சோகத்தில் இருக்கும் இளையராஜா உருக்கமுடன் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு பலரையும் கண்கலங்க செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மறைந்த பின்னணி பாடகியும் இளையராஜாவின் மகளுமான பவதாரணியின் உடலுக்கு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்பவதாரிணியின் மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தனியார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இலங்கையில் இருந்து, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் U 127 என்ற விமானம் மூலம் பவதாரிணியின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து சென்னைக்கு இன்று (ஜனவரி 26) மாலை கொண்டு வரப்பட்டதை அடுத்து தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இன்று மாலை 3.3௦ மணிக்கு அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, திநகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்