லோயர் கேம்பில் பவதாரிணி உடல்!
உடல்நலக்குறைவால் உயிரிழந்த பின்னணி பாடகி பவதாரிணியின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள லோயர் கேம்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உடல்நலக்குறைவால் உயிரிழந்த பின்னணி பாடகி பவதாரிணியின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள லோயர் கேம்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தன்னுடைய மகள் குறித்து இசைஞானி இளையராஜா சமூக வலைதளத்தில் உருக்கமாக, ”அன்பு மகளே” என பதிவிட்டு, பவதாரிணியுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்தற்போது பவதாரிணி உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள இளையராஜா வீட்டில், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடைசியாக யுவன் இசையில் வெங்கட் பிரபு இயக்கிய ‘மாநாடு’ படத்திற்காக ‘மெஹர்சைலா’ பாடலை, பவதாரிணி பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்தனியார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இலங்கையில் இருந்து, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் U 127 என்ற விமானம் மூலம் பவதாரிணியின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்இன்று மாலை 3.3௦ மணிக்கு அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, திநகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தனது குரலின் வழியே, அப்படியொரு குதூகலத்தையும் கொண்டாட்ட மனநிலையையும் உருவாக்கியவர் பவதாரிணி. தன்னில் இருந்து வெளிப்பட்ட இசையின் வழியாக அதைச் சாதிக்க வேண்டுமென்ற விருப்பத்தின் பிரதிபலிப்பாகவே அதனைக் கருத வேண்டியிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்பவதாரிணியின் திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்