உலக – அமெரிக்க – ஒன்றிய முரணில் நமது பாதையும் தெரிவும் என்ன? பகுதி 5

இன்றைய உலக முரண் தனியார் லாபத்தை முன்னிறுத்தி உலக உற்பத்தியைக் கட்டுப்படுத்தி வந்த மேற்குலக நிதிமூலதனத்துக்கும் பகுதி அளவேனும் மூலதனத்தை சமூகமயமாக்கி சிறப்பாக நிர்வகித்து தொழில்நுட்பத்தை வளர்த்து உற்பத்தித் திறனைப் பெருக்கி உற்பத்தியை சமூகமயமாக்கி இருக்கும் கிழக்கின் அரச முதலாளித்துவ மூலதனத்துக்குமான முரண்.

தொடர்ந்து படியுங்கள்
US Global Contradictions

அமெரிக்க – உலக முரணில் ஒன்றியத்தின் நகர்வு என்ன? பகுதி 4

உற்பத்தியில் அமெரிக்க நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த எரிபொருள், தொழில்நுட்பம், மூலப்பொருள்களின் விலையை டாலரில் தீர்மானிப்பதில் அது கொண்டிருந்த ஏகபோகத்தை சீன, ரஷிய நாடுகள் உடைத்ததை அடுத்தும் அதனைத் தடுத்து நிறுத்தச் செய்த போர்களில் கண்ட தோல்வியை அடுத்தும் இதுவரையிலும் இணைந்து நிதி மூலதனமாக இயங்கிய தொழிற்துறை, வங்கி மூலதனங்களுக்கு இடையிலான முரணைக் கூர்மைப்படுத்தி இருக்கிறது. அது அமெரிக்க அரசியல் குழப்பமாகவும் கொலை முயற்சியாகவும் வெளிப்பட்டு இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
The reason for the American political chaos

திரம்பு அரசியல் படுகொலை முயற்சிக்கான அவசியம் என்ன? பகுதி 3

அமெரிக்க அரசியல் குழப்பத்திற்கான காரணம் இதுவரையிலும் இணைந்து நிதிமூலதனமாக இயங்கிய தொழிற்துறை, வங்கி மூலதனங்களின் நலன்கள் முரண்படும் நிலையை எட்டியிருப்பது. இரண்டு மூலதனங்களும் இணைந்த நிதி மூலதனத்தின் இன்றைய நெருக்கடிக்கான காரணங்கள்…

தொடர்ந்து படியுங்கள்

அமெரிக்க அரசியல் குழப்பத்தின் அடிப்படை காரணம் என்ன? பகுதி 2

அமெரிக்காவில் இயங்கும் மூலதனம்… தொழிற்துறை மூலதனம், வங்கி மூலதனம் ஆகிய இரண்டும் இணைந்த நிதி மூலதனம். போட்டி முதலாளித்துவ காலத்தில் அமெரிக்காவில் முதலில் குடியேறி தொழிற்துறை மூலதனத்தைக் கைகொண்ட வெள்ளையின முதலாளிகள் தமக்கான தேசியத்தைக் கட்டமைத்தார்கள். ஏகாதிபத்திய கால உலகப்போர்களின்போது வங்கி மூலதனக்காரர்களான யூதயின முதலாளிகள் இவர்களுடன் சென்று கைகோத்துக் கொண்டு அமெரிக்க மூலதனத்தை நிதி மூலதனமாக மாற்றி அந்நாட்டை உலகை ஆளும் ஏகாதிபத்தியமாக மாற்றினார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

அமெரிக்க அரசியல் குழப்பமும் அதன் சமூகப் பொருளாதாரமும்! பகுதி 1

அரசியல் பொதுக்கூட்ட மேடையில் டிரம்பைச் சுட்டுக் கொலை செய்ய நடந்த முயற்சி, பைடன் தேர்தலில் இருந்து இப்போது விலகியிருப்பது என அடுத்தடுத்து வானிலையைப்போல அமெரிக்க அரசியல் மாறிக்கொண்டிருப்பது அந்நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்தை எடுத்துரைக்கப் போதுமானவை. டிரம்பினுடனான பைடனின் விவாத வீழ்ச்சிக்குப் பின்னான இந்நிகழ்வுகள் டிரம்ப், அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற நிலையை மாற்றி நிச்சயமாக வெற்றி பெறுவார் என்ற நிலையை எட்டியிருக்கிறது. அது உலகெங்கும் அதிர்வலைகளையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Self-sufficiency in agriculture and medicine

விவசாயம், மருத்துவத் துறையில் தன்னிறைவு.. நான்கு சுழற்சிகளை முன்வைத்த வாதங்கள்! : பகுதி 5

மனிதர்களின் உருவாக்கத்துக்கு புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்துகளும் இயக்கத்துக்கு எரிபொருள் ஆற்றலும் வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்
Arguments presented four cycles

பொருள் உற்பத்தியில் தற்சார்பு… நான்கு சுழற்சிகளை முன்வைத்த வாதங்கள்!

உலகிலும் இந்தியாவிலும் அரசின் ஆதரவுடன் தனிநபர்கள் சிலிக்கான் உற்பத்தியைக் கைப்பற்றி தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சீனாவிலும் ரஷ்யாவிலும் தனிநபர்களின் ஆதரவுடன் அரசு தொழில்நுட்பத்தை அடைந்து சமூகமயமாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாலரின் ஆதிக்கத்தை வீழ்த்தி, ரூபாயின் மதிப்பை நாமே தீர்மானிக்க இந்தியா செய்ய வேண்டிய 4 சுழற்சிகள்! – பகுதி 3

தற்கால பிரச்சினைகளான ஊட்டச்சத்துக் குறைபாடு, முறையான வேலைவாய்ப்பின்மைக்குமான தீர்வு விவசாய உற்பத்தி பெருக்கமும் தொழில்மயமாக்கமும்.

தொடர்ந்து படியுங்கள்
Our Self-Reliance Social Change Liberation

இந்தியாவின் தற்சார்பு சமூக மாற்ற விடுதலை – என்ன செய்ய வேண்டும்?- பகுதி 2

இந்தப் புதிய உற்பத்தித் தொழில்நுட்பங்களை மேற்கு மட்டுமல்ல… கிழக்கின் சீனாவும் கைப்பற்றியதைத் தொடர்ந்து உலகின் மீதான மேற்கின் ஆதிக்கம் உடைகிறது. ஆதிக்கத்தைத் தக்கவைக்க மேற்கும் அதிலிருந்து விடுபட கிழக்கு முயற்சி செய்வதும் உலக முரணாக வெடித்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
Ukraine Palestine war what India should do

உக்ரைன் – பாலஸ்தீனப் போர்கள்..நொறுங்கும் அமெரிக்க ஆதிக்கம்..இந்தியா என்ன செய்ய வேண்டும்? – பகுதி 1

உக்ரைனியப் போரில் டாலர் அல்லாத மாற்று நாணய, நிதி, வணிகம், பரிவர்த்தனை உருவாகி நிலைபெறுவதைத் தடுத்து, தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்கத்தில் அமெரிக்கா தோற்றுவிட்டது. பாலஸ்தீனப் போரில் யூரேஷிய பொருளாதார இணைவு, அதற்கான வணிகப் பாதைகளைக் கட்டுப்படுத்துவதில் சீன-ரஷ்ய-ஈரானிய அணி வெற்றி பெற்று வருகிறது. இதிலும் அமெரிக்க அணியின் தோல்வி உறுதியாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்