கர்நாடகா தேர்தல் ரிசல்ட்: பாஜக சொல்வது என்ன?
கர்நாடகாவில் பாஜக தோல்வியை முன்னேற்றத்திற்கான சவாலாக எடுத்துக்கொண்டு 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகாவில் பாஜக தோல்வியை முன்னேற்றத்திற்கான சவாலாக எடுத்துக்கொண்டு 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் சுமார் 73 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன.
தொடர்ந்து படியுங்கள்மாநில காங்கிரஸ் தலைவரை எதிர்த்து கனகபுரா தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் அசோகா இரண்டாவதாக தனது பத்மநாபநகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகாவை ஊழலற்ற தென்னிந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவோம் என்று கடந்த வாரம் அமித்ஷா பேசிய நிலையில், பாஜக எம்.எல்.ஏ மடல் விருபாக்ஷப்பா மகன் லஞ்சம் வாங்கியபோது லோக் ஆயுக்தா காவல்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகா அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்டெல்லியில் நேற்று (ஜனவரி 17) நடைபெற்ற பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தென் மாநிலங்களில் அக்கட்சியின் அரசியல் பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இதற்கு மகாராஷ்டிரா, பதிலடி கொடுத்தது. எல்லைப் பிரச்சினையில் கர்நாடக முதல்வர் பொறுப்பற்ற முறையில் பேசுவதை தொடர்ந்தால், மராட்டிய அணைகளில் இருந்து தண்ணீர் வழங்க மாட்டோம் என்று மராட்டிய அமைச்சர் சம்புராஜ் தேசாய் மிரட்டல் விடுத்தார்.
தொடர்ந்து படியுங்கள்இதனால், மராட்டியம்- கர்நாடகம் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. மராட்டியத்தில் உள்ள பெலகாவியை, மராட்டியம் மாநிலம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு கர்நாடகா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்எப்பொழுதும் அவரிடம் ஒரு தாகம் இருக்கும், எப்பொழுதும் கிரியேட்டிவாக யோசிக்கக் கூடியவர்.
தொடர்ந்து படியுங்கள்இந்த விருது பெறும் விழா, இன்று மாலை (நவம்பர் 1) விதான் சவுதாவில் நடைபெறவுள்ளது. இந்த விருதை, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, புனித் ராஜ்குமாரின் மனைவியான அஸ்வினியிடம் வழங்க இருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்முதல்வர் லஞ்சத்தில் ஈடுபட்டால், மாநிலத்தை யார் காப்பார்கள்? பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார் முதல்வர் பசவராஜ் பொம்மை. லஞ்சம் கொடுத்ததற்காக ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்