பார் கவுன்சில் தேர்தல்: பாதை தெரியுது பார்! மினி தொடர் 2
தமிழக பார் கவுன்சில் மட்டுமல்ல; இந்தியாவில் இருக்கும் பல மாநிலங்களிலும் உள்ள பார் கவுன்சில்களுக்கும் அவற்றின் நிர்வாகம் காலாவதியான பின்னரும் தேர்தல் நடத்த முடியாத சூழல்தான் சில வருடங்களாகவே நிலவி வருகிறது. அதையெல்லாம் தாண்டி தேர்தல் நடப்பதற்கான சூழல் படிப்படியான சட்டப் போராட்டங்களுக்குப் பின்னால் கிடைத்ததை நாம் இப்போது பார்ப்போம்.
தொடர்ந்து படியுங்கள்