இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 26

தமிழ்நாடு பார் கவுன்சிலின் முன்னாள் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ஆர்.கே.சந்திரமோகன், வழக்கறிஞர்களுக்கான பிரச்னைகள் பற்றியும், வழக்கறிஞர் சமூகத்துக்கான பிரச்னைகள் பற்றியும் அதற்குத் தீர்வு கண்ட விதம் பற்றியும் மின்னம்பலம் மூலம் வாசகர்களிடம் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 25

வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே நடக்கும் மோதல் என்பது தமிழகத்தில் நீண்டகாலமாக ஓர் ஆறாத வடுவாகவே இருக்கிறது. நீதியையும் சட்டத்தையும் நிலைநாட்டும் இந்த இரு பெரும் துறையினரும் ஒருவருக்கொருவர் எதிரியா என்ற கேள்வியை இன்றைய சமூகத்தில் நாம் நிதர்சனமாகவே பார்க்கிறோம்.

தொடர்ந்து படியுங்கள்

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 21

வழக்கறிஞர்களுக்கான நலத் திட்டங்களில் முக்கியமானதான, குரூப் இன்ஷூரன்ஸ் திட்டம் ஒன்றை தனது முயற்சியால் தமிழ்நாட்டு வழக்கறிஞர்களுக்குக் கொண்டுவந்தவர் மூத்த வழக்கறிஞரான முன்னாள் பார் கவுன்சில் தலைவர் ஆர்.கே.சந்திரமோகன்.

தொடர்ந்து படியுங்கள்

வழக்கறிஞர்களுக்குக் காப்பீட்டுக் குழந்தை! மினி தொடர் – 17

பொதுவாக பார் கவுன்சில் என்றாலே நீதிமன்றத்தைப் புறக்கணிப்பது, போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற செய்திகள்தான் அடிக்கடி பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

போர்க்கால நடவடிக்கை! மினி தொடர் – 16

தமிழ்நாடு பார் கவுன்சில் நிர்வாகத்தில் நடந்த கேலிக் கூத்துகளை சுட்டிக் காட்டும் அதேநேரம் இப்போது போர்க்கால அடிப்படையில் நடக்கும் நிர்வாகச் சீரமைப்புப் பணிகளையும் பாராட்டியே ஆக வேண்டும் என்கிறார் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் பார் கவுன்சில் தலைவருமான ஆர்.கே. சந்திரமோகன்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநருக்கு ஆலோசகராகும் முதல்வர்! மினி தொடர் – 15

தமிழ்நாடு பார் கவுன்சிலில் நடக்கும் கேலிக் கூத்து பற்றி மிகவும் ரவுத்திரமாகத் தனது கருத்தைத் தொடர்ந்து முன் வைக்கிறார் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவரும், மூன்றாவது முறையாக தமிழக பார் கவுன்சில் உறுப்பினருமான ஆர்.கே. சந்திரமோகன்.

தொடர்ந்து படியுங்கள்

நகைச்சுவை மன்றமான பார் கவுன்சில்! மினி தொடர் – 14

சட்டம் படிக்க வயது தடை இல்லை என்ற அகில இந்திய பார் கவுன்சிலின் கொள்கையும் அதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியதும்தான் இன்று சட்டத் துறையில் தவறான நபர்கள் நுழைய காரணமாக அமைந்துவிட்டது என்று முன்னாள் பார் கவுன்சில் தலைவரும், மூன்றாவது முறையாக பார் கவுன்சில் உறுப்பினராக இருக்கும் மூத்த வழக்கறிஞர் ஆர்.கே. சந்திரமோகன் அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களைப் பார்த்து வருகிறோம்.

தொடர்ந்து படியுங்கள்

யார் போலி வழக்கறிஞர்கள்? மினி தொடர் – 13

“வர்தா புயலின்போதுகூட தானே புயலின்போதுகூட பள்ளிக்கூடத்தையோ, கல்லூரியையோ பார்க்காதவனெல்லாம் வக்கீலாயிட்டான். இப்படிப்பட்ட போலி வழக்கறிஞர்கள் உருவாகுறதுக்கு யார் மூலக்காரணம்னு கேக்குறீங்களா?

தொடர்ந்து படியுங்கள்

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 20

‘இருட்டறையில் ஒரு விளக்கு’ என்ற தொடரின் மூலம் வழக்கறிஞர்கள் சங்கமான பார் கவுன்சில் பற்றியும், பார் கவுன்சில் தேர்தல் தள்ளிப் போவது பற்றியும் சில முக்கியமான பதிவுகளை மூத்த வழக்கறிஞர் வேல்முருகன் வாயிலாக இதுவரை பார்த்தோம்.

தொடர்ந்து படியுங்கள்

பார் கவுன்சிலில் புதிய நீரோட்டம்! மினி தொடர் – 12

பல்வேறு விளக்கங்கள், பரிசீலனைகள், குழப்பங்கள், கோரிக்கைகள் எல்லாவற்றையும் தாண்டி பார் கவுன்சிலுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது. அதுவும் இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்ற கண்டிப்போடு இந்த உத்தரவை கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்