Banwari Lal Purohit has resigned

‘அமித் ஷாவுடன் சந்திப்பு…’ : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா!

இந்தசூழலில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் பன்வாரிலால் புரோகித். தனிப்ப்ட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
supreme court final judgement on Punjab

மாநில அரசு சொல்வதன் படி தான் ஆளுநர் செயல்பட முடியும்: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

ஜனநாயக பாராளுமன்ற நடைமுறையில் உண்மையான அதிகாரம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமே உள்ளது. அடையாள பதவியில் இருக்கும் ஆளுநர், மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்கள் மீதான நடவடிக்கையை தடுக்க முடியாது.

தொடர்ந்து படியுங்கள்

குடியரசு தலைவர் ஆட்சி: பஞ்சாப் அரசுக்கு ஆளுநர் எச்சரிக்கை!

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்ய நேரிடும் என்று அம்மாநில ஆம் ஆத்மி அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் துணைவேந்தர் பதவி விற்பனை: பன்வாரிலால் கருத்துக்கு கே.பி.அன்பழகன் எதிர்ப்பு!

தமிழகத்தில் துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க, முழுக்க கவர்னரை சார்ந்தது. அதில் எந்த தவறுகள் நடந்திருந்தாலும் அதற்கு முழு பொறுப்பு கவர்னரே. இதில் ஆளுகின்ற அரசுக்கோ, முதல்வருக்கோ, கல்வித்துறை அமைச்சருக்கோ எந்தவித தொடர்பும் இல்லை.

தொடர்ந்து படியுங்கள்

”தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்கப்பட்டது” : பன்வாரிலால்

தமிழ்நாட்டில் நான் ஆளுநராக இருந்தபோது, துணைவேந்தர் பதவி 40-50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிரடியான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்