Congress is not dmks hanging flesh

திமுகவின் தொங்கு சதையல்ல, காங்கிரஸ் – முதல் கூட்டத்தில் சீறிய செல்வப் பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பிப்ரவரி 21 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட செல்வப் பெருந்தகை, மறுநாள் பிப்ரவரி 22 ஆம் தேதி காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தை முதன் முறையாக கூட்டினார்.

தொடர்ந்து படியுங்கள்
leo movie success meet protection

லியோ வெற்றி விழா: ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் சிறை உறுதி!

அனுமதியின்றி பேனர் வைப்போர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 9) அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநரை வரவேற்று சாதி பேனர்கள்: அதிரடியாக அகற்றம்!

வெளியூரில் இருப்பவர்களுக்கு கொடிகள், பேனர்கள்தானே என்று தோன்றும். இங்குள்ளவர்களுக்குதான் இதன் விளைவுகளும் வலியும் தெரியும்

தொடர்ந்து படியுங்கள்

கடலுக்கு அடியில் அஜித்துக்கு பேனர்!

நடிகர் அஜித்தின் 30 ஆண்டுகள் திரையுல பயணத்தைக் கொண்டாட ரசிகர்கள், கடலுக்குள் 100 அடியில் பிரம்மாண்ட பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

சந்தானத்துக்கு நடுக்கடலில் பேனர்!

ஜூலை 29ஆம் தேதி சந்தானத்தின் குலு குலு படம் வெளியானது. நடுக்கடலில் சந்தானத்துக்கு பேனர் வைத்த ரசிகர்கள். சிறிது நேரத்தில் அடித்து செல்லப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்