’வரும் மார்ச் 31 ஞாயிறு வேலைநாள் தான்’ : வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு!

’வரும் மார்ச் 31 ஞாயிறு வேலைநாள் தான்’ : வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு!

அரசாங்க பரிவர்த்தனைகளும் கையாளும் அனைத்து ஏனென்சி வங்கிகளுக்கு மார்ச் 31, 2024 வேலை நாளாக இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

2000 notes exchange date

வங்கிகளில் ரூ.2000 நோட்டை மாற்ற இன்றே கடைசி நாள்!

ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் காலக்கெடு முடிகிறது.

ரூ.2000 நோட்டு: ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு!

ரூ.2000 நோட்டு: ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு!

புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19-ஆம் தேதி அறிவித்தது.