வங்கிக்கணக்குகளில் இருந்து திருடப்பட்ட ரூ.288 கோடி!

தமிழ் நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 288 கோடி ரூபாய் பொது மக்களின் வங்கிக்கணக்கிலிருந்து நூதன முறையில் திருடப்பட்டிருப்பதாக சைபர் க்ரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
robbery cctv footage

யூனியன் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை: சிசிடிவி காட்சிகளை வைத்து தேடுதல்!

உத்திரப்பிரதேசத்தில் வங்கி ஒன்றில் நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள்

தொடர்ந்து படியுங்கள்

சென்னை வங்கிக் கொள்ளை: போலீஸின் சேஸிங் அண்ட் த்ரில்லிங் ரிப்போர்ட்!

கொள்ளை போன நகைகளை 36 மணி நேரத்தில் மீட்டு குற்றவாளிகளையும் பிடித்துள்ளனர் துணை ஆணையர் விஜயகுமார் ஸ்பெஷல் டீம். தங்கமான போலீஸ் டீம் என்று பாராட்டுகிறார்கள் மக்கள்.

தொடர்ந்து படியுங்கள்

அரும்பாக்கம் வங்கி கொள்ளை : எத்தனை இடங்களில் எவ்வளவு தங்கம் மீட்பு – முழு விவரம்!

சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கிருந்து, எவ்வளவு மீட்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அரும்பாக்கம் வங்கி கொள்ளை, அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ளதாக அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை வங்கிக் கொள்ளை: மொத்த தங்க நகையும் மீட்பு!

சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.70 கிலோ தங்க நகைகளையும் தனிப்படை போலீசார் முழுமையாக மீட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

வங்கிக் கொள்ளை : முக்கிய குற்றவாளி சரண்!

சென்னையில் பட்டப்பகலில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான வங்கி ஊழியர் முருகனை போலீஸ் கைது செய்து இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

வங்கிக் கொள்ளை: 3 பேர் கைது, 18 கிலோ தங்கம் மீட்பு!

ஃபெடரல் வங்கி கொள்ளை சம்பவத்ததில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 18 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை: ஒருவர் கைது!

சென்னை அரும்பாக்கத்தில் ஃபெடரல் வங்கி நகை கொள்ளைத் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை வங்கி கொள்ளை! காவலாளி கூறும் பகீர்!

அதன்பிறகுதான் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது. நான், இந்த வங்கியில் இரண்டரை வருடமாகப் பணிபுரிகிறேன். இதுவரை, எந்தக் கொள்ளைச் சம்பவங்களும் இங்கு நடந்ததில்லை. இதுதான் முதல் முறை” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்