ஐசிசி மகளிர் டி20: பங்களாதேஷை பந்தாடிய தென்னாப்பிரிக்கா!
8வது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்றுகள் முடிந்து 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.