பந்திபூர் சரணாலயத்திற்கு வந்த முதல் பிரதமர்!

பந்திபூர் சரணாலயத்திற்கு வந்த முதல் பிரதமர்!

இன்று காலையில் மைசூரு அருகே உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கிருந்த முன்னணி களப் பணியாளர்கள் மற்றும் சுயஉதவி குழுக்களுடன் உரையாடினார்.