banana flower Cumin seed kanji

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூ சீரகக் கஞ்சி

உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் இந்த  வாழைப்பூ சீரகக் கஞ்சி குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு. நாள் முழுக்க புத்துணர்ச்சியைத் தரும் இந்தக் கஞ்சி அனைவருக்கும் ஏற்றது.