வெள்ளப் பெருக்கு: நீரில் மூழ்கிய அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள்!
வெள்ளப் பெருக்கின் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் நீர் சூழ்ந்துள்ளதால், இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்