tirunelveli court grants bail to balveer singh

கைதிகள் பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங்குக்கு ஜாமீன்!

அம்பாசமுத்திரம் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்ளிட்ட 15 காவல்துறை அதிகாரிக்களுக்கு ஜாமீன் வழங்கி திருநெல்வேலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்