அதி கனமழை, பலத்த காற்று: மாண்டஸ் புயல் எச்சரிக்கை!

மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும்போது அதிகனமழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“108 இடங்களில் கனமழை, 16 இடங்களில் அதி கனமழை” -பாலச்சந்திரன்

கடந்த 24 மணி நேரத்தில் 6 இடங்களில் அதி கனமழையும், 16 இடங்களில் மிக கனமழையும், 108 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

சீர்காழியில் மேக வெடிப்பா? – வானிலை மையம் விளக்கம்!

சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ள நிலையில், அதற்கு மேகவெடிப்பு காரணமில்லை – வானிலை மையம் விளக்கம்

தொடர்ந்து படியுங்கள்

சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன முதல் மிககனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

நவம்பர் 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும், 10,11 தேதிகளில் தமிழகம், புதுவை நோக்கி நகரக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்