மன்சூர் அலிகான் முன் ஜாமீன்: தீர்ப்பு ஒத்திவைப்பு!
முன் ஜாமீன் கோரிய மன்சூர் அலிகான் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (நவம்பர் 24) ஒத்திவைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்முன் ஜாமீன் கோரிய மன்சூர் அலிகான் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (நவம்பர் 24) ஒத்திவைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றைய தினம் கடைசி வழக்காக விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்அவ்வளவு உயரத்தில் வைத்தால் எந்த கொடி என்ற யாருக்கு தெரியும்? என கேள்வி எழுப்பியதால் நீதிமன்றத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்10 வருடங்கள் தனது ஓட்டுநர் உரிமத்தை நியாயமில்லாமல் ரத்து செய்திருப்பதாக டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 19) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்செந்தில் பாலாஜி ஆரோக்கியமாக தான் இருக்கிறார். உடல்நலம் என்ற காரணத்தைக் காட்டி ஜாமீன் பெறுவதற்கு தந்திரம் செய்கிறார்.- ED
தொடர்ந்து படியுங்கள்பாதிரியார் காட்பிரே நோபல் தாக்கப்பட்ட வழக்கில் திருநெல்வேலி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் உள்ளிட்ட 9 பேரின் முன் ஜாமீன் மனுக்களை நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை காணொளி காட்சி மூலம் ஆஜர்ப்படுத்த திட்டமிட்டுள்ளது. கைது நடவடிக்கையில் நடந்த விவரங்கள் தொடர்பாக நீதிபதி காணொளி காட்சி மூலம் கேட்டறிய உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 19 பேருக்கு கரூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்2 ஆண்டுகள் அல்ல 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தாலும் இந்த நாட்டு மக்களுக்காக ராகுல் காந்தி குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்