Chennai court respite for ED

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அவகாசம்!

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜனவரி 3) அவகாசம் வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ankit diwari bail pettition dismissed

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி!

லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனுவை திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji bail denied

அப்பெண்டிக்ஸ் போல ஆகிவிட்டது பைபாஸ்: உச்சநீதிமன்றத்தில் செந்தில்பாலாஜிக்கு மருத்துவ ஜாமீன் மறுப்பு!

மருத்துவ காரணங்களுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 28) மறுப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
mansoor alikhan bail petition

முன் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனு!

நடிகை த்ரிஷா விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 23) மனு தாக்கல் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji bail plea adjoured

உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு ஜாமீன்: உயர்நீதிமன்ற கிளை புது உத்தரவு!

செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய கோரிய வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (செப்டம்பர் 11) ஒத்திவைத்தது. 

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji bail pettiton

செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரம்: தலைமை நீதிபதியிடம் முறையிட அறிவுறுத்தல்!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 31) மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்