முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுத் தாக்கல்!
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.