ஒரு பேக்கின் விலை ரூ.8 லட்சம் முதல் 4 கோடி … ஹமாஸ் தலைவர் மனைவியின் கையில் பிர்கின் ரக பேக்?
ஒரு பிர்கின் பையை உருவாக்க கைவினைஞர்கள் குறைந்தபட்சம் 18 மணிநேரம் எடுத்துக்கொள்கிறார்கள், அது உருவாக்கப்பட்ட ஆண்டு, வடிவமைக்கப்பட்ட இடம் , அதை உருவாக்கிய கைவினைஞரின் பெயரும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
தொடர்ந்து படியுங்கள்