பி.வி சிந்துவுக்கு திருமணம்… மணமகன் யார் தெரியுமா?
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. இவருக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த பொசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் சி.இ.ஓவாக உள்ள வெங்கட் தத்தா சாய்க்கும் வரும் 22 ஆம் தேதி உதய்ப்பூரில் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணம் குறித்து சிந்துவின் தந்தை ரமணா கூறுகையில், ‘இரு குடும்பத்தினரும் முன்னரே அறிவோம். ஒரு மாதத்துக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடத்த தீர்மானித்தோம். ஜனவரி மாதத்தில் சிந்துவுக்கு போட்டிகள் உள்ளதால் டிசம்பர் 22 ஆம் தேதி நடத்துகிறோம். தொடர்ந்து, 24 ஆம் தேதி ஹைதராபாத்தில் வரவேற்பு […]
தொடர்ந்து படியுங்கள்