ஹெல்த் டிப்ஸ்: பசித்த பிறகு சாப்பிடுவது தான் சரியா?
நம்மில் பலர் பசித்த பிறகு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள்… சிலர் நேரம் தவறாமல் சாப்பிடுவதைக் கடைப்பிடிக்கிறார்கள். எது சரி? டயட்டீஷியன் சொல்லும் பதில் என்ன?
தொடர்ந்து படியுங்கள்நம்மில் பலர் பசித்த பிறகு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள்… சிலர் நேரம் தவறாமல் சாப்பிடுவதைக் கடைப்பிடிக்கிறார்கள். எது சரி? டயட்டீஷியன் சொல்லும் பதில் என்ன?
தொடர்ந்து படியுங்கள்நிறைய பேர் இரவு உணவுக்குப் பிறகு 10 மணிக்கு ஒரு டீ குடித்துவிட்டுப் படுக்கச் செல்கிறார்கள். டீ, காபி குடிப்பதே நமது மூளையைச் சுறுசுறுப்பாக வைக்க உதவும் அதில் உள்ள கபீன் (caffeine) என்ற ரசாயனத்துக்காகத்தான்.
தொடர்ந்து படியுங்கள்காலை உணவுக்கு கேன் ஜூஸ்களைத் தவிர்த்து, பழச்சாறுகளைத் தயாரித்துச் சாப்பிடலாம். காற்றடைத்து விற்கப்படும் சிப்ஸ்களைத் தவிர்த்துவிட்டு, கடலை உருண்டை, எள்ளு உருண்டைகளைச் சாப்பிடலாம்.
தொடர்ந்து படியுங்கள்“இன்னிக்கு இது எத்தனையாவது காபி?”, “சரியா தெரியல… 15 தாண்டி போயிட்டு இருக்கு” – இப்படியான பதில்களை நம் குடும்பத்தில், அலுவலகத்தில், நண்பர்கள் இடையில் அடிக்கடி கேட்டிருப்போம்.
தொடர்ந்து படியுங்கள்ஒரு நாளைக்கு எத்தனை முறை கிரீன் டீ குடிப்பது நல்லது என்கிற கேள்விகளும் தொடர்கின்றன. இதற்கான பதில்கள் என்ன?
தொடர்ந்து படியுங்கள்`தண்ணீர் நல்லது’ என்பதுதான் காலகாலமாக நமக்குச் சொல்லப்படும் அட்வைஸ். இவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை? இது சரியானதா? தண்ணீர் குடிக்கும் அளவு மற்றும் அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன?
தொடர்ந்து படியுங்கள்சமைத்த உணவை வீணாக்கக்கூடாது என்பதற்காக சில வீடுகளில் காபி, டீ, பிரியாணி, கறிக்குழம்பு என எல்லாவற்றையும் மீண்டும் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுகிறார்கள். முதல் நாள் சமைத்த உணவுகளையும் இப்படித்தான் செய்கிறார்கள். இப்படி மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவது சரியானதா?
தொடர்ந்து படியுங்கள்அதிக இனிப்பு ஆரோக்கியக் கேடு என்று தெரிந்தாலும் அடிக்கடி இனிப்பு சாப்பிடுகிறவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இவர்களால் அதைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், ‘இனிப்புத் தேடல் என்பது உங்கள் ஆரோக்கியத்தில் பிரச்சினை இருப்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம்’ என்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.
தொடர்ந்து படியுங்கள்எதைச் சாப்பிட்டாலும் ஒத்துக்க மாட்டேங்குது’ – இந்தப் புலம்பலை அநேகமாக பலரிடமும் கேட்கலாம். செரிமானமின்மை, வயிற்றுவலி, வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் என வயிறு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை பெரும்பாலானவர்களுக்கும் இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்கிழங்கு மற்றும் சன்னா போன்ற பருப்பு உணவுகளை உட்கொண்டதும் பலரும் வாயுத் தொந்தரவு ஏற்படுவதாக உணர்கிறார்கள். வேறு சிலர் அதெல்லாம் இல்லை என்கிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்