பியூட்டி டிப்ஸ்: வாய் துர்நாற்றம் போக்க என்ன வழி?
உடல் முழுக்க நறுமணமாக இருந்தாலும் பேசுபவர், கேட்பவர் இருவருக்குமே தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளில் முக்கியமானது வாய் துர்நாற்றம்.
உடல் முழுக்க நறுமணமாக இருந்தாலும் பேசுபவர், கேட்பவர் இருவருக்குமே தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளில் முக்கியமானது வாய் துர்நாற்றம்.
நம்மில் 50 சதவிகித மக்களுக்கு வாய் துர்நாற்றம் இருக்கிறது. சிலர் தங்களுக்கு வாய் துர்நாற்றம் இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் அவர்களுக்கு அப்படி அந்தப் பிரச்சினையே இருக்காது.