பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகல்!
உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து அனைத்து வடிவங்களிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் இன்று விலகியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து அனைத்து வடிவங்களிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் இன்று விலகியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய் பச்சன் குறித்து, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோருக்குப் பிறகு இந்த பெருமையை பெற்ற நான்காவது இந்திய வீரர் என்ற பெயரை சுப்மன் கில் தற்போது பெற்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இதே மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி கண்டிருந்த பாகிஸ்தான், அரையிறுதிக்கு செல்ல வேண்டுமென்றால் தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 14ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியில் மனகசப்பான சம்பவங்கள் பல அரங்கேறின.
தொடர்ந்து படியுங்கள்உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி தனது வரலாற்று பெருமையை தக்க வைத்துள்ளது இந்தியா.
தொடர்ந்து படியுங்கள்இந்திய அணிக்கு எதிரான இன்றைய (அக்டோபர் 14) உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெறும் 191 ரன்களுக்கு சுருண்டு ஆட்டம் கண்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் வரை ரசிகர்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாகிஸ்தான் அணி எப்போதும் ஒரு பெரிய ஆட்டத்திற்காக தயாராகத்தான் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான எங்களது அடுத்த சூப்பர் 4 ஆட்டத்தில் 100 சதவிகித திறனையும் வெளிப்படுத்தி வெற்றிபெற முயற்சிப்போம்.
தொடர்ந்து படியுங்கள்இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹாரி டெக்டரும் ஜார்ஜ் டோக்ரெலும் (47 பந்துகளில் 74* ரன்களை எடுத்து அந்த அணிக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர். இந்த போட்டியில் 319 ரன்கள் எடுத்திருந்தாலும் வங்காளதேச வீரர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ வின் அதிரடியால் அந்த அணி தோல்வியை தழுவியது.
தொடர்ந்து படியுங்கள்